மான்செஸ்டர் குண்டுவெடிப்பு எதிரொலி: சாம்பியன்ஸ் டிராபி பாதுகாப்பை ஆய்வு செய்யும் ஐ.சி.சி.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடர் லண்டன், பர்மிங்காம் மற்றும் கார்டிஃப் ஆகிய நகரங்களில் நடக்கிறது. இந்நிலையில் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போட்டி தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் இங்கிலாந்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது ஐ.சி.சி.-க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரையடுத்து ஜூன் 24-ந்தேதி முதல் ஜூலை … Continue reading மான்செஸ்டர் குண்டுவெடிப்பு எதிரொலி: சாம்பியன்ஸ் டிராபி பாதுகாப்பை ஆய்வு செய்யும் ஐ.சி.சி.